Advertisment

மாநிலங்களவைக்குப் போட்டியின்றி தேர்வாகும் திமுகவின் எம்.எம்.அப்துல்லா!

 DMK's MM Abdullah to contest state elections without contest

Advertisment

மாநிலங்களவைக்கு திமுகவின் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்எ.ம்.அப்துல்லா போட்டியின்றித்தேர்வாகஇருக்கிறார்.

செப்.13 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினருக்கானதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகசார்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா வேட்பாளராகஅறிவிக்கப்பட்டார்.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கானமூன்று இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், ஒரு இடத்திற்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் யாரும் போட்டியிடாத நிலையில் சுயேட்சையாக மூன்று பேர்மனுதாக்கல்செய்திருந்தனர். சட்டமன்ற உறுப்பினர்கள் முன்மொழியாதது,வைப்புத்தொகைசெலுத்தாது ஆகிய காரணங்களுக்காக அந்தமூன்று சுயேட்சை போட்டியாளர்களின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளநிலையில், திமுக சார்பில் போட்டியிடும் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றிதேர்வாக இருக்கிறார்.

Election RajyaSabha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe