Advertisment

ஜூன்-16 ஆம் தேதி விசாரணைக்கு வரும் 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு!!

Eleven MLAs case to be heard on June 16

திமுக சார்பில் தொடரப்பட்டபதினோரு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஜூன் 16-ஆம் தேதி விசாரணைக்குவர இருக்கிறது.

Advertisment

திமுக சார்பில் தொடரப்பட்டஎம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைதகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லைஎன்று உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தொடுத்திருந்த நிலையில், 11 எம்எல்ஏக்கள் வழக்கை ஜூன் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

Advertisment

11 mla supremecourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe