தமிழகத்தில்நடந்து முடிந்த 22 சட்டமன்றஇடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Advertisment

dmk

இடைத்தேர்தலில் தற்போதுநான்கு தொகுதிகளில் திமுகவின் வெற்றி உறுதி செய்யபட்டுள்ளது. ஆம்பூர், குடியாத்தம், தஞ்சாவூர், திருப்போரூர் ஆகிய இடங்களில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment

ஆம்பூரில் திமுக வேட்பாளர் விஸ்வநாதன் 95,504 வாக்குகள்பெற்று வெற்றிபெற்றுள்ளார். குடியாத்தத்தில் திமுக வேட்பாளர் காத்தவராயன் 97729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திருப்போரூரில் திமுக வேட்பாளர் செந்தில் இதயவர்மன் 81,342. வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். தஞ்சாவூர் திமுக வேட்பாளர் நீலமேகம் 83,342 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.