திமுக விரைவில் தனிமைப்படுத்தப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

கடலூரில் செய்தியாளர்களைசந்தித்ததமிழகபாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,

 DMK will soon be isolated - Tamilisai

Advertisment

Advertisment

திமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தபடுவார்கள். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரை பாகிஸ்தான் உரிமை கோருவதைதிமுக ஆதரிக்கிறதா? என கேள்வி எழுப்பி அவர், பால் முகவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறிய ஸ்டாலின் தற்போது விலை உயர்வை அரசியல் ஆக்குகிறார்.

காமராஜர் அறிவுரையை கேட்டு வளர்ந்ததாககூறும் ஸ்டாலின் மெரினாவில் ஏன் காமராஜருக்குநினைவிடம் அமைக்கவில்லை. மூப்பனார் பிரதமர் ஆவதை தடுத்ததும்திமுகதான், அப்துல்கலாம் ஜனாதிபதியாகும்போதும் எதிர்த்தும்இதே திமுகதான். திமுகவில் தொண்டர்கள் யாரும் தலைவர்களாகவர முடியாது எனக் கூறினார்.