ஆளுநர் மாளிகையை நோக்கி சென்ற திமுகவினர் தடுத்து நிறுத்தம்

rr

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க கோரி திமுகவினர் போராட்டம் நடத்த சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி சென்றனர். அப்போது காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

governor Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe