mkstalin

Advertisment

தமிழக சட்டப்பேரவை இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். ஆளுநர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்கும்போது, தமிழக அரசு எல்லா நிலையிலும் தோல்வியை சந்தித்துள்ளது. கஜா புயல் நிவாரணத்திற்கு போதிய நிதியை பெறவில்லை என்றார்.