Advertisment
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதான கட்சிகள் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை முடித்துக்கொண்டுவேட்பாளரை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், பொன்னேரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறி அத்தொகுதி திமுகவினர் அறிவாலயத்தில் எதிர்ப்பு தெரிவித்துக் கோஷம் எழுப்பினர்.