Advertisment

'நவம்பர் 1- ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் சிறப்பு கூட்டங்கள்'!

dmk video conference meeting assembly constituencies

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் நவம்பர் 1- ஆம் தேதி முதல் நவம்பர் 10- ஆம் தேதி வரை தி.மு.க. சார்பில் சட்டமன்ற தேர்தல் சிறப்பு கூட்டங்கள் நடைபெறும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொளி மூலம் சட்டமன்ற தேர்தலுக்கான சிறப்பு கூட்டங்கள் நடைபெறும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe