யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க மாணவர் அணி

யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக மத்திய பா‌.ஜ.க. அரசை கண்டித்து மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தி.மு.க மாணவர் அணி செயலாளர் எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

- படங்கள் எஸ்.பி. சுந்தர்

education Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe