திமுக மாநில மகளிரணி புரவலர் நூர்ஜகான் பேகம் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின், அழகிரி வருகை...

DMK

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நூர்ஜகான் பேகம் ஆரம்பகாலத்திலிருந்தே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டவர். பொதுக்கூட்டம், பிரச்சாரம் மூலம் தன் ஆற்றலை வெளிப்படுத்தி பேசி வந்ததின் மூலம் தலைமை கழக பேச்சாளராகவும், மாநில மகளிர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அப்போலா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுஇயற்கை எய்தினார். இந்நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் அழகிரி காலை திண்டுக்கல் செல்கின்றனர்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

azhagiri dindigul stalin
இதையும் படியுங்கள்
Subscribe