Advertisment

தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணி ஆலோசனைக் கூட்டம் (படங்கள்)

தி.மு.க விளையாட்டு மேம்பாட்டு அணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். உடன் கழக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், கழக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

Advisory meeting udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe