dmk report

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7394694274"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக ஒரு கோடி நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திமுக அறக்கட்டளை சார்பில்கஜா புயல் நிவாரணப் பணி நிதியாகஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத சம்பளமும் நிவாரண நிதியாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="2374301885"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">