சென்னை மீனவ மக்களுக்கு மழைக் கால உதவிகளை வழங்கிய மு.க. ஸ்டாலின் (படங்கள்)

சென்னையில் நிவர் புயல் மழையால் பாதிக்கப்பட்ட நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான மீனவ பகுதி மக்களுக்கு மழைக்கால உதவிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வழங்கினார்.

mk stalin nivar cyclone
இதையும் படியுங்கள்
Subscribe