செந்துறை வடக்கு ஒன்றியத்தில் திமுக பொதுச்செயலாளர், பேராசிரியர் க. அன்பழகன் திருவுருவப் படத்திற்க்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மறைந்ததையொட்டி, அவரின் திருவுருவப் படத்திற்க்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆர். எஸ். மாத்தூரில் இன்று காலை 10 மணிக்கு திமுக ஒன்றிய செயலாளர் மு. ஞானமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கொள்கை பரப்பு துணை செயலாளர் ச. அ. பெருநற்கிள்ளி, ஒன்றிய செயலாளர் க. சொ. க. கண்ணன் , மாவட்ட இலக்கிய அணி பொருளாளர் ஆர். விசுவநாதன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.