Advertisment
கவிஞர் கண்ணதாசனின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு தி.நகரில் கோபதி நாரயண சாலையில் உள்ள அவரது சிலைக்குப் பலரும் மலர் தூவி மரியாதை செலுத்திவருகின்றனர். அதேபோல் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பி.கே. சேகர் பாபு, அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் எம்.எல்.ஏக்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.