Advertisment

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம்!

dmk party tamilnadu assembly election manifesto teams

தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் செய்யும் விவரங்களை வெளியிட்டது தி.மு.க. தலைமை கழகம்.

Advertisment

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவம்பர் 3- ஆம் தேதி முதல் நவம்பர் 6- ஆம் தேதி வரை தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. நவம்பர் 3- ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களிலும், நவம்பர் 4- ஆம் தேதி திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும், நவம்பர் 5- ஆம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும், நவம்பர் 6- ஆம் தேதி தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினரிடம் மனு அளிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

manifesto
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe