/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mks32_0.jpg)
தி.மு.க. கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 98- வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க. பொருளாளரும், தி.மு.க.வின் மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
Advertisment
Follow Us