திமுகவின் 15 ஆவது உட்கட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 21- ஆம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

dmk party inside election feb 21th start dmk  headquarters announced

முதற்கட்டமாக திமுக கிளை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஒன்றிய, நகர, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அதன் பிறகு மாவட்ட கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர், செயற்குழு உறுப்பினர் தேர்தல் முடிந்ததும், புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.