Advertisment

திமுக உட்கட்சித் தேர்தல் தொடங்கியது!

திமுக உட்கட்சித் தேர்தலை காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம் .பி. 15-வது தி.மு.க உட்கட்சித் தேர்தல் மார்ச் 10- ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.

Advertisment

dmk party election start kancheepuram rs bharati

தமிழகத்தில் 88,398 திமுக கிளை கழகங்களுக்கு நடக்கும் தேர்தலில் 16,88,388 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment
kanchipuram rs barathi elections DMK PARTY
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe