அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

dmk party anna arivalayam chennai thenampettai

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். மிரட்டலை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இந்தி மொழியில் பேசிய நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தகவல்வெளியாகியுள்ளது.

DMK PARTY Tamilnadu vhennai
இதையும் படியுங்கள்
Subscribe