திமுக மாசெ மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் கூட்டத் தேதி அறிவிப்பு!!

dmk meeting

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது என செய்திகள் வந்துள்ளது.

வரும் 2019-ஆம் ஆண்டுநடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் வேலைகளில்கட்சிகள் இறங்கியுள்ள நிலையில்தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதிதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் என திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Meeting stalin
இதையும் படியுங்கள்
Subscribe