காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்கதிமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் பத்தாம் தேதி நடைபெற இருப்பதாகஅறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியுள்ளது.

Advertisment

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கபத்தாம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டியிருந்தது.

Advertisment

 DMK-oriented all-party meeting started

ஜம்மு காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370, 35ஏநீக்கப்பட்ட நிலையில்சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐஜெகே, மதிமுக ஆகிய கட்சிகள் பங்குபெற்றுள்ளன.

கி.வீரமணி, வைகோ, தங்கபாலு, ரவிபச்சமுத்து, முத்தரசன், திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

Advertisment