திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவைத்தொகுதி உறுப்பினருமானகனிமொழியின் பிறந்தநாளைமுன்னிட்டு சென்னை சிஐடி காலனியில் உள்ள அவரது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். அவரைகாண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொண்டர்கள் வந்திருந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவரதுபிறந்தநாளைவிழாவாகக்கொண்டாடினர்.