dmk mla selvam

அண்மையில் தி.மு.க விலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க.செல்வம்எந்த விசாரணையும் நடத்தாமல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

Advertisment

கட்சி விதிகளின்படி உறுப்பினரை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதுவேசெல்லும் என எம்.எல்.ஏ., கு.க.செல்வம் தரப்பு வாதிட்ட நிலையில் தி.மு.க தலைவர்,பொதுச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னைஉரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment