திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் - சக்கரபாணி அறிவிப்பு

dmk mla meeting

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வரும் 2ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் கொறடா அர.சக்கரபாணி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

திமுக தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 02.01.2019 புதன்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

அதுபோது சட்டமன்ற கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

meetings MLA
இதையும் படியுங்கள்
Subscribe