Advertisment

'ஜெ.அன்பழகன் பூரண நலம் பெற வேண்டும்'- முதல்வர் பழனிசாமி ட்வீட்!

dmk mla j anbazhagan coronavirus cm palanisamy tweet

தமிழக முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பூரண நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

cm palanisamy DMK MLA Tamilnadu Tweets
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe