Advertisment

ரூ.4.65 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்த திமுக எம்எல்ஏ

 dmk MLA eniko eruthayaraj started transformer tvs toll gate

Advertisment

திருச்சி கிழக்கு தொகுதி டிவிஎஸ் டோல்கேட் 47வது வார்டில் ரூ.4.65 லட்சம் மதிப்புள்ள மின்மாற்றி அமைப்பை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, கலை இலக்கிய அணி செயலாளர் பண்ணை ராஜேந்திரன், மாமன்ற உறுப்பினர் லீலா வேலு, திமுக வட்ட செயலாளர் நாகவேணி மாரிமுத்து. மின்சார வாரிய கிழக்குப் பகுதி செயற்பொறியாளர் மாரிமுத்து, பொது செயற்பொறியாளர் சிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் ராஜன், மன்னார்புரம் உதவி செயற்பொறியாளர் கலைவாணன் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe