திமுக கழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., அவதூறான செய்திகளை உள்நோக்கத்துடன் வெளியிடுவதாக தமிழ்நாடு பாஜக ஐடி செல் மீது சென்னை, மைலாப்பூர் காவல் துணை ஆணையரிடம் அளித்துள்ள புகார் அளித்துள்ளார்.