style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் கடையை காலி செய்யக்கோரி பெண்ணைத் தாக்கிய திமுகவினர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருமயம் ஒன்றிய செயலாளர் பெ.சரவணன், அரசம்பட்டி ஊராட்சி செயலாளர் பெ. சிவராமன், திருமயம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பெ.லெட்சுமணன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணை திமுகவினர் தாக்கும் வீடியோ வாட்ஸ்அப்பில் பரவியதை அடுத்து நடவடிக்கை.