Advertisment

தொடங்கியது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

dmk meeting started

Advertisment

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நாளை நடைபெறும் என நேற்று திமுக தலைமை அறிவித்திருந்தது.அதன்படி,

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தற்பொழுது தொடங்கியது.திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கியது.ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

meetings stalin
இதையும் படியுங்கள்
Subscribe