Advertisment

தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்களுடன் நாளை மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

dmk meeting mk stalin delhi farmers issues

தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் நாளை (03/12/2020) காலை 10.30 மணிக்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார் தி.மு.க. கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், டெல்லிவிவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe