சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞரின் நினைவிடத்தில் திமுக தொண்டர் ஒருவரின் இல்ல திருமணம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை எடுத்துக்கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். கலைஞர் சமாதியின் முன் நின்று மணமக்கள் மாலை அணிந்து கொண்டனர்.