திமுகவில் சட்டமன்ற இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் விருப்ப மனு கட்டணமாக ரூ.3.35 கோடி வசூலாகியுள்ளதாகவும், இதுவரை விருப்ப மனு பெற்ற 1,580 பேரில் 1,277 பேர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விருப்ப மனு கட்டணமாக ரூ3.35 கோடி வசூல் - திமுக
Advertisment