Skip to main content

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

Published on 07/06/2018 | Edited on 07/06/2018

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

படங்கள். ஸ்டாலின்

சார்ந்த செய்திகள்