நடந்து முடிந்த மக்களவை தேர்தல்வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை நோக்கிதொடர்ந்து நடைபெற்று வருகிறது.

dmk

Advertisment

Advertisment

தருமபுரியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் 5,53,649 வாக்குகள் பெற்றுள்ளார். அதேதொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் 4,89,225 வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார். இந்த போட்டியில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் 64,424 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார்.