கருத்துக்கணிப்பு சாதகமோ பாதகமோ... பொருட்படுத்துவதில்லை - ஸ்டாலின்

சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்...

dmk

திமுகவை பொறுத்தவரை ஊடங்களில் வரும்கருத்துக் கணிப்புகள் சாதகமாக வந்தாலும் சரி அல்லது திமுகவிற்குபாதகமாக வந்தாலும் சரி அதை பெரிதாக பொருட்படுத்துவதும் இல்லை, ஏற்றுக்கொள்வதும் இல்லை.

எங்களை பொறுத்தவரையில்இதைகலைஞர் பல நேரங்களில் குறிப்பிட்டுள்ளார். மக்களுடைய கணிப்பு என்ன என்பது 2 நாட்களுக்கு பிறகுதெளிவாக தெரியப்போகிறது. வரப்போகும் முடிவை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் எனக்கூறினார்.

stalin
இதையும் படியுங்கள்
Subscribe