style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாகப்பட்டிணம், நல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.
இது திருமண நிகழ்ச்சி என்பதால் கொலை, கொள்ளை போன்ற விஷயங்களுக்குள் அதிகமாக செல்ல விரும்பவில்லை. அதைவிடக் கொடுமை ஊழல் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எங்கு பார்த்தாலும் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷன் என்று உள்ளது. அண்ணா இந்த இயக்கத்தை உருவாக்கும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனக் கூறினார். ஆனால் இந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பின்பு அவர் என்ன உருவாக்கியுள்ளார் என்றால், அவரும் க.க.க. என்றுதான் கூறுகிறார், ஆனால் இது கமிஷன், கரெப்ஷன், கலக்ஷன் என்று உள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது...
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});