Advertisment

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின் (படங்கள்)

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 -ஆவது பிறந்தநாளும் 58வது குருபூஜை தினமுமான இன்று, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.கவின் தலைவருமான மு.க.ஸ்டாலின், மதுரை - கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.

Advertisment

பின் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில்மலர்தூவி மரியாதை செலுத்தினார்.முன்னதாக மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்கள் மருது பாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisment

Muthuramalingam Thevar mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe