Advertisment
தமிழக மீனவர்கள் சிங்களகடற்படையினரால் கொடூரமாகத் தாக்கி படுகொலை செய்யப்பட்டதை மு.க.ஸ்டாலின் கண்டித்தார்.
அதோடு மட்டுமில்லாமல் தி.மு.க சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்த அறிவுறுத்தி இருந்ததை அடுத்து, இன்று (29.01.2021)திருவான்மியூர், தெற்கு மாடவீதியில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் உண்ணாவிரதம் நடந்தது.