அப்போலோவில் துரைமுருகன் அனுமதி!

dmk leader duraimurugan admit in chennai apollo hospital

திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி. உடல் சோர்வு காரணமாக துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

admit Chennai dmk duraimurugan hospital
இதையும் படியுங்கள்
Subscribe