(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சென்னை அண்ணா அறிவாலயத்தில்நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிப்பதற்கான திமுகவின் உயர்நிலை செயல்திட்ட கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூடி தற்போது நடந்துவருகிறது.
கூட்டத்தில் திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டுஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்துதிமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.