/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1812.jpg)
விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் உள்ள 43 வார்டுகளில் தேர்தல் முடிவுகளின்படி திமுக 28 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சைகள் 3, காங்கிரஸ் 2, பாமக 2, விசிக 1 என வெற்றி பெற்றுள்ளன. இதில் திமுக அதிக இடங்களை பெற்று விழுப்புரம் நகராட்சியை கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் வேட்பாளர்கள் ஒன்றுகூடி நகர மன்றத் தலைவர் யார் என்பதை விரைவில் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)