Advertisment

தேனி மாவட்டத்திற்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

DMK GENERAL SECRETARY DURAIMURUGAN THENI DISTRICT NEW LEADERS

தி.மு.க. கொள்கை பரப்புசெயலாளர்கள் மற்றும்தேனி மாவட்டத்திற்கானதி.மு.க. பொறுப்பாளர்களை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க.வின் நிர்வாக வசதிக்காக தேனி மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக தங்க. தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக கம்பம் என். ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனியும், சபாபதி மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Thangatamilselvan THENI DISTRICT dmk duraimurugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe