/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/zdcasfsafs.jpg)
தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும்,பொருளாளராக டி.ஆர்.பாலுவும்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர் எனஇரு பதவிகளுக்கும் தலா ஒருவர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், இருவரும் போட்டியின்றிதேர்வாகியுள்ளனர்.வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 4 மணியுடன் முடிந்ததால் போட்டியின்றி தேர்வாகிறார்கள்.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளையும், இறுதிப் பட்டியல் நாளை மறுநாளும் வெளியாக வாய்ப்புஇருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)