dmk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் வீட்டில் நகைகள் திருடுபோனதாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் 10 சவரன் நகைகளை காணவில்லை என புகாரளிக்கப்பட்டுள்ளது. உதவியாளர் நடராஜன் கொடுத்தபுகாரின் பேரில் பணிப்பெண் நளினியிடன் தலைமைச்செயலக காலனி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.