திமுக பொதுக்குழு கூட்டம் வரும்அக்டோபர்6 ஆம் தேதி காலை 10 மணிக்குசென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 DMK General Meeting ... Date announced!

Advertisment

நடக்கவிருக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில்கட்சியின் ஆக்க பணிகள், சட்ட திருத்தம், தணிக்கை குழு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமயிலான இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.