திமுக முப்பெரும் விழா: ஊக்க தொகை வழங்கிய எம்.எல்.ஏ.! (படங்கள்)

திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மயிலை கிழக்குப் பகுதி திமுக சார்பில் கழக மூத்த உறுப்பினர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தனர். இதனை மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தா. வேலு மற்றும் பகுதி கழகச் செயலாளர் எஸ். முரளி ஆகியோர் மூத்த உறுப்பினர்களுக்கு கேடயம் மற்றும் ஊக்கத் தொகையை வழங்கினர்.

function MLA
இதையும் படியுங்கள்
Subscribe