காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி கீரப்பாக்கத்தில் திமுக பிரமுகர் ரமேஷ் என்பவர் தீக்குளித்தார். பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த ரமேஷ், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவிரிக்காக திமுக பிரமுகர் தீக்குளிப்பு
Advertisment