மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணிக் குழு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பயணம் செய்துள்ளது திமுக.
கிரிராஜன், துறைமுகம்காஜா, பூச்சி முருகன், அகன்முகமது, ஜின்னா, நீலகண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோல்சரவணன், அருண், முத்துக்குமார், ராஜ்குமார், வேலுச்சாமி, தாமோதரன் ஆகியோரும்இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.