alagiri

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

முக.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில்,

நான் திமுகவில் இணைவதில் ஒன்றும் தவறில்லை தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை. நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு திமுக தேர்தலில்ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை.

செப்டெம்பர் 5 பேரணிக்கு பிறகு தமிழகமக்கள் என்னை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும். கலைஞர் இருந்தபோதே கட்சிபதவிக்கு ஆசைப்படாத நான் இந்த சூழலில்பதவிக்கு ஆசைப்படுவேனா ஆனால்அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் ஸ்டாலின் என கூறியுள்ளார்.